பட்டர்வொர்த் தொடருந்து நிலையம்
பட்டர்வொர்த் தொடருந்து நிலையம் ; சீனம்: 北海火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டம், பட்டர்வொர்த் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பட்டர்வொர்த் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
Read article
Nearby Places

பட்டர்வொர்த்
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான ஆலயம், பட்டர்வொர்த்
ஜாலன் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் கோவில்

பினாங்கு கருமாரியம்மன் கோயில்

செபராங் ஜெயா
மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பிறை ஆறு
மலேசியா, பினாங்கு மாநிலத்தின் முக்கியமான ஆறு
பாகான் லுவார்
பட்டர்வொர்த் நகருக்குள் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கிடங்கு தெரு